தவறான உறவில் இருந்து வெளியே வருவது தான் சரி" நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்துக்குப் பிறகு, தனது வாழ்க்கையில் இருண்ட காலம் இருந்ததாகவும், அந்த அனுபவத்திலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தவறான உறவில் இருந்து வெளியே வருவது தான் சரி என்றும், அதில் இருந்து விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஹன்சிகா கூறியுள்ளார்.





